அட்டாளைச்சேனை தேசிய கல்வியற் கல்லூரியின் பீடாதிபதி சட்டத்தரணி கே.புண்ணியமூர்த்தி அவர்கள் கல்விக் கல்லூரிகளுக்கான பிரதம ஆணையாளரிடம் விடுத்த வேண்டுகோளின் படி எதிர்வரும் 02.04.2022 தொடக்கம் 03.05.2022 வரை புனித நோன்பை மையமாகக் கொண்டு அட்டாளைச்சேனை தேசிய கல்வியற் கல்லூரிக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
