June 10, 2023 10:15 am
adcode

அத்தியாவசிய அதிகாரிகளை மாத்திரம் சேவைக்கு அழைக்க தீர்மானம் -அமைச்சர் நாமல் ராஜபக்

போக்குவரத்து மற்றும் மின்சார செலவுகளை கட்டுப்படுத்துவதற்கு விளையாட்டு அமைச்சின் அத்தியாவசிய அதிகாரிகளை மாத்திரம் சேவைக்கு அழைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அமைச்சர் தனது உத்தியோகபூர்வ முகநூல் கணக்கில் பதிவு ஒன்றை பதிவிட்டு இதனை தெரிவித்துள்ளார்.

இந்த தீர்மானத்திற்கு பொது நிர்வாக பிரிவின் அனுமதியை பெற்றுக்கொள்ளுமாறு விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share

Related News