பல்கலைக்கழகங்களை மீள திறப்பது தொடர்பான தீர்மானத்தை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க அறிவித்துள்ளார்.
தற்போதைய புதிதாக பரவி வரும் கொரோனா வைரஸ் திரிபான ஓமிக்ரோனின் பாதிப்பு ஏற்படாவிட்டால் அனைத்து பல்கலைக்கழகங்களையும் எதிர்வரும் ஜனவரி மாதம் கல்வி நடவடிக்கைகளுக்காக மீள திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.