June 10, 2023 11:12 pm
adcode

அலரி மாளிகைக்கு அருகில் பதற்றமான சூழ்நிலை!!!

அலரி மாளிகைக்கு அருகில் பதற்றமான சூழ்நிலை நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இரு குழுக்கள் இடையில் ஏற்பட்டுள்ள மோதல் காரணமாக இவ்வாறு பதற்றமான சூழ்நிலை நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Share

Related News