September 30, 2023 8:43 am
adcode

ஆசிரிய பயிலுனர்களை தேசிய கல்விக் கல்லூரிகளுக்கு அனுமதித்தல் (G.C.E A/ L2018)

ஆசிரிய பயிலுனர்களை உள்வாங்குவதற்காக கல்லூரிக்கு பதிவு செய்யும் நடவடிக்கைகள் (Registration ) எதிர்வரும் 15.12.2021 புதன்கிழமை (Wednesday) காலை 8.30 மணிக்கு எமது அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரியில் நடைபெற உள்ளதால் தெரிவு செய்யப்பட்ட பயிலுனர்கள் இந்த பதிவில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

 

தயவுசெய்து பகிர்ந்து மற்றவர்களுக்கும் பயன்படும்படி கேட்டுக்கொள்கின்றோம். 

 

பீடாதிபதி

#AncoeAddalaichenai

Share

Related News