June 10, 2023 10:55 pm
adcode

இன்று இரவு ஊரடங்குச் சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும்!

ஊரடங்கு காலப்பகுதியில் எந்தவொரு வன்முறையிலும் ஈடுபட வேண்டாம் என்றும், வீதிகளில் தேவையற்ற விதத்தில் குழுக்களாக ஒன்றுகூடவேண்டாம் எனவும் பொதுமக்களை பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர். 

இதேவேளை, கொள்ளை அல்லது வேறு நாசகார செயல்களில் ஈடுபட்டால், அந்நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அவ்வாறானவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகமும் மேற்கொள்ளப்படக்கூடும் என்றும் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Share

Related News