September 30, 2023 9:15 am
adcode

இன்று முதல் தினமும் மின் துண்டிப்பு!

நாட்டில் இன்று முதல் தினமும் மின் துண்டிப்பு இடம்பெறும் என்று இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மின் உற்பத்தி நிலையங்களுக்கு குறைந்த அளவு எரிபொருள் கிடைப்பதே இதற்குக் காரணம். மின் துண்டிப்பு மேற்கொள்ளும் முறை குறித்து இன்று(15) பிற்பகல் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும் என்று பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நீர் மின் உற்பத்தி நிலையங்களில் நீர் மட்டம்  குறைந்துள்ளது. நீர்த்தேக்க பகுதிகளில் மழை பொழியாவிட்டால், அடுத்த இரு வாரங்களில் நீர்மின் உற்பத்தி பாதிக்கப்படும் என்று மின்சாரத் துறை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

Share

Related News