ஆசிரியர், அதிபர்களின் சம்பள முரண்பாட்டை நீக்குவதற்கான சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அரச சேவை மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஜே. ஜே. ரத்னசிரியின் கையெழுத்துடன் இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த சுற்றறிக்கை இன்று (06) முதல் நடைமுறைக்கு வருகின்றது.
இந்த சுற்றறிக்கை பின்வருமாறு.