September 28, 2023 3:59 am
adcode

இன்று(24) கொழும்பில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பாரிய ஆர்ப்பாட்டம்

மத்திய மாகான ஆசிரிய உதவியாளர்களுக்கு நீண்டகாலமாக நியமனம் வழங்கப்படாதுள்ளமையை கண்டித்து இன்று(24) கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Share

Related News