September 28, 2023 3:23 am
adcode

இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு.

 

ஊடக வெளியீடு

பெறுபேறுகளை ஆன்லைனில் பதிவிறக்கலும் பெறுபேறுகளின் சரிபார்த்தலும்.

 

இலங்கையின் பரீட்சைகள் திணைக்களம், க.பொ.த (O/L மற்றும் A/L) பரீட்சைகளுக்கான சான்றிதழ்கள் பெற்றுக் கொள்ள Online இல் விண்ணப்பிக்கப்படுகின்றன மற்றும் 2001 க்கு முந்தைய ஆண்டுகளில் மேற்கண்ட பரீட்சைகளுக்கான விண்ணப்பங்கள் மின்னஞ்சல் மூலம் செயல்படுத்தப்படுகின்றன.

 

 

02. 2001 ஆம் ஆண்டு மற்றும் அதற்குப் பிந்தைய க.பொ.த(O/L மற்றும் A/L)  பரீட்சை பெறுபேறுகளை சரிபார்ப்பின் கீழ் இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் www.doenets.lk என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடவும்.

 

03. எந்தவொரு நிறுவனமோ, தனிநபரோ பதிவிறக்கம் செய்யப்பட்ட பரீட்சை சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ள குறிப்பு எண்ணைப் பயன்படுத்தி இலவசமாக பெறுபேறுகளை சரிபார்க்க முடியும் என்று நான் இதன் மூலம் அறிவிக்கிறேன்.

 

சனத் பூஜிதா

பரீட்சைகள் ஆணையாளர் 

 

(Translated from Sinhala to Tamil)

Share

Related News