இலங்கை ஒன்பது ஆண்டுகளில் முதல் முறையாக ஆகஸ்ட் நடுப்பகுதியில் தனது மின் கட்டணத்தை உயர்த்தியது.
உங்களின் அடுத்த மின் பட்டியலைப் பெறும்போது, கூர்மையான அதிகரிப்பை நீங்கள் காண்பீர்கள்; அது நீங்கள் எவ்வளவு பயன்படுத்துகிறீர்கள் என்பதைப் பொறுத்ததாகும். ஒட்டுமொத்த அதிகரிப்பு சராசரியாக 75 சதவிகிதமாகும்.