சேதன உரங்கள் பயன்பாட்டினால் நெற் தண்டுகள் மஞ்சள் நிறமாக மாறவில்லை என படலகொட ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
விவசாய நிலங்கள் மற்றும் விவசாயிகளிடமிருந்து எடுக்கப்பட்ட கரிம உர மாதிரிகள் மேலும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் என அதன் பணிப்பாளர் டாக்டர் ஜயந்த சேனாநாயக்க தெரிவித்தார்.
தண்டுகளின் மஞ்சள் நிறத்தை ஏற்படுத்தும் நோய்களுக்கான சிகிச்சைகள் தற்போது உள்ளதாக பத்தலேகொட அரிசி ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிறுவனத்தின் பணிப்பாளர் டொக்டர் ஜயந்த சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.