September 26, 2023 9:41 pm
adcode

உலகளாவிய ரீதியில் 2ஆம் இடத்தில் இலங்கை, எதற்காக தெரியுமா?

உலகளாவிய நிலையான அபிவிருத்தி சுட்டெண்ணில் இலங்கை 2வது இடத்தில்  

உலகளாவிய நிலையான அபிவிருத்தி சுட்டெண்ணில் இலங்கை 2வது இடத்தைப் பெற்றுள்ளது. 0.836 என்ற மதிப்பீட்டிற்கு அமைவாகவே ஆகும்.
ஆயுட்காலம் / பாடசாலைகளில் உள்ள தரங்களின் எண்ணிக்கை / தனிநபர் வருமானம் / கார்பன் உமிழ்வு போன்ற பல காரணிகளை அடிப்படையாகக் கொண்டு இந்த அபிவிருத்திச் சுட்டெண் தயாரிக்கப்பட்டுள்ளது.
உலகளாவிய நிலையான அபிவிருத்தி சுட்டெண்ணின்; படி, கொஸ்டாரிகா முதல் இடத்தில் உள்ளது.
முதல் 10 இடங்களில் உள்ள ஒரே ஆசிய நாடாக இலங்கை காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Share

Related News