March 31, 2023 11:47 pm
adcode

உள்ளூராட்சி சபைத் தேர்தல் – அச்சிடும் பணிக்காக 200 மில்லியன் செலவு

உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பான அச்சிடும் பணிகளுக்காக சுமார் 200 மில்லியன் ரூபா செலவிடப்படவுள்ளதாக அரசாங்க அச்சக அதிகாரி கங்கானி கல்பனா லியனகே தெரிவித்துள்ளார்.

அச்சு வேலைகளில் காகிதம், மை போன்றவற்றின் விலைகள் அதிகரித்திருப்பதாகவும் அவர் கூறினார்.

 

வாக்குப்பதிவு தொடர்பான வாக்குச் சீட்டுகளின் முதற்கட்ட அச்சிடும் பணி ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

Share

Related News