இலங்கையில் பல உரிமம் பெற்ற வணிக வங்கிகள் இன்று ஒரு அமெரிக்க டாலர் விற்பனை விலையை ரூ. 365 ஆக பதிவானது.
நேற்று(12) அமெரிக்க டாலரின் மதிப்பு ரூ. 375 முதல் ரூ. 380 ஆக காணப்பட்டது.
இன்று(13) அறிவிக்கப்பட்ட விலை அமெரிக்க டாலரின் விற்பனை விகிதத்தில் வீழ்ச்சியைக் காட்டுகிறது.
இந்த வருடம் மார்ச் மாதம் ரூபாவின் பெறுமதி அதிகரிப்பிற்கு பின்னர் இலங்கை ரூபா வலுவடைவது இதுவே முதல் தடவையாகும்.