ஊவ வெல்லஸ்ஸ பல்கலைகழகத்தின் 3ஆம் வருட மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் இன்றைய தினம் முதல் கட்டம் கட்டமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்கால நடவடிக்கைகளை கருத்திற் கொண்டு ஏனைய மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் Covid-19 தடுப்பூசி செலுத்திக் கொண்டமைக்கான அட்டையை பல்கலைகழத்திற்கு வரும் போது கட்டாயம் எடுத்துவர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.