October 2, 2023 11:09 pm
adcode

எதிர்காலத்தில் பாடசாலைகளை நடாத்துவது குறித்து சுகாதார அமைச்சர் இன்று தெரிவித்தவை?

எதிர்காலத்தில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் பாடசாலைகளை நடாத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

கண்டியில் இன்று (19) இடம்பெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு அமைச்சர் இதனை தெரிவித்தார்.

தொடர்ந்தும் பாடசாலைகள் குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர்,

“நாம் எம்மால் முடிந்த அனைத்தையும் செய்துள்ளோம். அனைத்து பாடசாலைகளுக்கும் நிதி வழங்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் அல்லது இரு குழுக்களாக பிரித்து பாடசாலைகளை நடாத்துவது குறித்த கவனம் செலுத்தியுள்ளோம். “

Share

Related News