October 2, 2023 10:45 pm
adcode

எனசல்கொல்ல மத்திய கல்லூரியின் ICT Society உடன் இணைந்து, உங்கள் ICT திறன்களை வளர்க்க ஆசைப்படுகின்றீர்களா?

ICT Society, K/Enasalgolla Central College

MEMBERSHIP APPLICATION FORM

Are you ready to explore new innovation on the field of technology?

If so, Join the Enasalgolla Central College I.C.T Society today.

Use the google form below to join us.

https://forms.gle/1aFget4Qfu35zFWK9

Admission are now open!

எனசல்கொல்ல மத்திய கல்லூரியின் ICT Society உடன் இணைந்து,
உங்கள் ICT திறன்களை வளர்க்க ஆசைப்படுகின்றீர்களா?

IT யுகத்தில் போட்டியிட தங்களை தயார்படுத்த விரும்புகின்றீர்களா?

தகவல் தொழிநுட்பத்தில் புத்தாக்க சிந்தனையுடன் பயணிக்க விரும்புகின்றீர்களா?

அவ்வாறாயின் இதோ உங்களுக்கான சந்தர்ப்பம். நீங்கள் இப்போதே ECC ICT Society உடன் இணைந்து உங்கள் கனவுகளை நனவாக்கிக்கொள்ளுங்கள்.

விண்ணப்பப்படிவத்திற்கு கீழுள்ள இணைப்பை அழுத்தவும்:

https://forms.gle/1aFget4Qfu35zFWK9

விண்ணப்ப இறுதித்திகதி: 04.09.2022

**விண்ணப்பதாரிகளுக்கான நேர்முக பரீட்சை 06.09.2022 அன்று நடைபெறும்.

Share

Related News