June 10, 2023 9:54 am
adcode

இன்று(26.06.2022) அதிகாலை 2 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலை அதிகரிப்பு!!

லங்கா பெற்றோல் (92) 50 ரூபாவினால் 470 ரூபாவாக அதிகரித்துள்ளது

லங்கா பெற்றோல் (95) 100 ரூபாவினால் 550 ரூபாவாக அதிகரித்துள்ளது

லங்கா டீசல் 60 ரூபாவால் அதிகரித்து 460 ரூபாவாகும்

லங்கா சுப்பர் டீசல் 75 ரூபாவினால் 520 ரூபாவாக அதிகரித்துள்ளது

Share

Related News