September 30, 2023 9:22 am
adcode

எரிவாயு நிரப்பப்பட்ட சிலிண்டர்கள் வெடிப்பு; காரணம் வெளியானது. Video இணைப்பு.

அண்மையில் இடம்பெற்ற சமையல் எரிவாயு நிரப்பப்பட்ட சிலிண்டர்கள் வெடிப்பு சம்பவங்களுக்கு எரிவாயு கலவையில் மேற்கொள்ளப்பட்ட மாற்றமே காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.

எரிவாயு வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சாந்த வல்பொலகே இதனை தெரிவித்துள்ளார்.

நேற்று(21) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

Share

Related News