October 2, 2023 10:46 pm
adcode

ஏப்ரல் முதல் மேலும் கஸ்டமாகும் – நிதி ராஜாங்க அமைச்சர்

சர்வதேச நாணய நிதியத்தின் நிவாரணப் பொதி கிடைத்தால் மாத்திரமே நாட்டின் நிலைமை மேம்படும் என எதிர்பார்க்க முடியும் என நிதி இராஜாங்க அமைச்சர் திரு.ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

வரும் ஏப்ரல் மாதத்துக்குள் பணம் அச்சிடுவதை நிறுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.

அதன் பிறகு செலவுகளை நிர்வகிப்பது மிகவும் கடினமாக இருக்கும் என்று இராஜாங்க அமைச்சர் கூறுகிறார்.

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் தொடர்பாக பரிஸ் கிளப், இந்தியா, சீனா, ஜப்பான், ஐக்கிய இராச்சியம் மற்றும் கடன் வழங்கும் நாடுகளிடமிருந்து நல்ல பதில்கள் கிடைத்துள்ளதாக அவர் கூறுகிறார்.

Share

Related News