ஒடிசா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் நபா கிசோர் தாஸ் துப்பாக்கிச்சூட்டில் பலத்த காயமடைந்தார், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி
காவலர் ஒருவர் அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தகவல், துப்பாக்கிச்சூட்டில் மேலும் ஒருவருக்கு காயம் ஏற்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.