March 24, 2023 5:07 am
adcode

ஒமிக்ரோன் வைரசின் 32 திரிபுகள் இதுவரையிலும்  அடையாளம்!

ஒமிக்ரோன் வைரஸ் வகையின் 32 திரிபுகள் இதுவரையிலும்  அடையாளம் காணப்பட்டுள்ளன.
டெல்டா மற்றும் அல்பா வைரஸ் வகைகளின் பிறழ்வுகளின் எண்ணிக்கையை விடவும் ஒமிக்ரோன் பிறழ்வின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் வைரஸ் நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் ஜூட் ஜயமக தெரிவித்துள்ளார்.
சமூகத்தில் ஓமிக்ரோன் திரிபின் பரவல் மற்றும் தனிநபர் மீதான அதன் தாக்கம் குறித்தும் உறுதியான அறிக்கையை வெளியிட போதுமான தரவுகள் இன்னும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். 
Share

Related News