இந்தியாவில் ஒமிக்ரோன் வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இதன் காரணமாக அங்கு கட்டுப்பாடுகளை விதிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இரவு நேரக் கட்டுப்பாடுகளை விதிப்பதுடன் வார இறுதி நாட்களில் தனிமைப்படுத்தல் ஊரடங்கை பிறப்பிக்குமாறு மாநில அரசுகளுக்கு இந்திய மத்திய அரசு அறிவுறுத்தல் வழங்கியிருக்கிறது.
14 மாநிலங்களில் 213 பேருக்கு ஒமிக்ரோன் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில் வெளிநாடுகளில் இருந்து வருகை தருவோருக்கு விமான நிலையங்களில் கொவிட் பரிசோதனை கட்டாயமாக்கபபட்டுள்ளது.