September 26, 2023 9:15 pm
adcode

கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையில் ´ஒரே நாடு ஒரே சட்டம்´ என்பதற்கான செயலணி ஜனாதிபதியால் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையில் ´ஒரே நாடு ஒரே சட்டம்´ என்பதற்கான ஜனாதிபதி செயலணி ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அரசியலமைப்பில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய ´ஒரே நாடு ஒரே சட்டம்´ என்பதற்கான ஜனாதிபதி செயலணி ஸ்தாபிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share

Related News