மும்பையில் இருந்து கொரோனா வைரஸின் புதிய XE மாறுபாட்டின் முதல் வழக்கு கண்டறியப்பட்டுள்ளது என புதன்கிழமை இந்தியா தெரிவித்துள்ளது.
Omicron ஐ விட அதிகமாக பரவக்கூடியது என்று கருதப்படும் இந்த மாறுபாடு, முதன்முறையாக ஐக்கிய இராச்சியத்தில் கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.