June 10, 2023 10:24 pm
adcode

கோதுமை மாவின் விலை 40 ரூபாவால் அதிகரிப்பு!

கோதுமை மாவின் விலை உடன் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்படுவதாக பிரீமா நிறுவனம் அறிவித்துள்ளது.

அதன்படி, கோதுமைமா கிலோ ஒன்றின் விலையை 40 ரூபாவால் அதிகரித்துள்ளதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு பிரீமா நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

Share

Related News