2021/2023 கல்வியாண்டிற்கான க.பொ.த (உ/த) மாணவர்களை கல்லூரிக்கு உள்ளீர்க்கும் நிகழ்வு இன்று 6.1.2022 நடைப்பெற்றது. விஞ்ஞானம், கணிதம், வணிகம், கலை துறை மாணவர்கள் இதில் கலந்து கொண்டனர்.
கல்லூரி அதிபர் தலைமையில் நடைப்பெற்ற மேற்படி நிகழ்வை க.பொ.த (உ/த) இறுதி வருட மாணவர்கள் மற்றும் உயர்தர வகுப்பு ஆசிரியர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
4 கட்டங்களாக இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
1.வரவேற்பு நிகழ்வு
2.உளவளத்துனை, திசை ஒருமுகப்படுத்தல்
3. ஊக்கப்படுத்தல்
4.பல்கலைகழக மாணவர்களுடனான கலந்துரையாடல்
இதில் வளவாளர்களாக கலந்து கொண்ட சகோதர்ர்களான சபீக் மற்றும் தௌபீக் ஆகியோரை கல்லூரி சார்பாக நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றோம்.
படங்கள்