June 10, 2023 10:53 pm
adcode

க.பொ.த உயர்தர கணித, விஞ்ஞான துறையில் கற்க ஆர்வமுள்ள மாணவர்களுக்கான மூன்று மாத கால விஷேட பயிற்சி நெறி – 2022

க.பொ.த உயர்தர கணித, விஞ்ஞான துறையில் கற்க ஆர்வமுள்ள மாணவர்களுக்கான மூன்று மாத கால விஷேட பயிற்சி நெறி – 2022

 

கடந்த மே மாதம் க.பொ.த. (சா/த) பரீட்சை எழுதி உயர்தரத்தில் கணித விஞ்ஞான பிரிவில் கல்வியை தொடர ஆர்வமுள்ள மாணவர்களுக்காக தெல்தோட்டை விஞ்ஞான செயற்திட்டம் நடாத்தும் விசேட மூன்று மாதாகால பயிற்சி நெறி ஆரம்பிக்கப்படவுள்ளது.

 

பாடநெறியின் ஆரம்ப வைபவமும் முதல் வகுப்பும் நாளை ஆரம்பமாகின்றது.

 

 

திகதி: 18.06.2022, சனிக்கிழமை

இடம்: விஞ்ஞான தொழில்நுட்ப ஆய்வுகூடம் ,

எனசல்கொல்ல மத்திய கல்லூரி
நேரம்: காலை 09.00 மணி

 

நாட்டில் நிலவும் பொருளாதார பிரச்சினைக்கு மத்தியில் எமது பிரதேச மாணவர்களை எமது பிரதேசத்திலே கணித விஞ்ஞான உயர்கல்வி கற்க வசதியளிக்கும் இவ்வாய்ப்பினை தவறவிடாதீர்கள்.

 

குறிப்பு : நாளைய ஆரம்ப வைபவத்திற்கு மாணவர்கள் அவர்களது பெற்றோர் /பாதுகாவலருடன் வருகைதரவும்.

 

மேலதிக விபரங்களுக்கு,
அஸ்லம் Sir – 0773090786 | சபீர் GN – 0707270500

 

ஏற்பாடு:

தெல்தோட்டை விஞ்ஞான செயற்திட்டம்

Share

Related News