‘சதொச’ ஊடாக மூவாயிரத்து 998 ரூபா பெறுமதியான நிவாரணப் பொதி வழங்கப்படுகிறது.
இதில் பத்து கிலோ அரிசி உட்பட அத்தியாவசிய உணவுப் பொருட்கள் உள்ளடங்கியுள்ளன.
நிவாரணப் பொதியினை வீடுகளுக்கே பெற்றுக் கொள்ள 1998 என்ற துரித தொலை பேசி அழைப்பிலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த இலக்கத்தைத் தொடர்புகொண்டு முடியும் என்று அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.