நவம்பர் மாதம் 16 ஆம் திகதியின் பின்னர் சாதாரண தர மற்றும் உயர் தர மாணவர்களுக்கான மேலதிக வகுப்புக்களை நடாத்திச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
எனினும், வகுப்புக்களில் 50 % மாணவர்களை கொண்டு வகுப்புக்கள் நடாத்தப்பட வேண்டும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனுடன் தொடர்புடைய சுகாதார வழிகாட்டுதல்கள் எதிர்வரும் வாரத்தில் வௌியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.