September 26, 2023 10:23 pm
adcode

சிமென்ட் விலை குறைக்கப்பட்டுள்ளது.

INSEE Sanstha & INSEE மஹாவலி மரைன் சீமெந்தின் 50 கிலோகிராம் மூட்டையின் விலை இன்று நள்ளிரவு முதல் 225 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது. புதிய விலை ரூ.2,750 ஆக இருக்கும்.

Share

Related News