October 3, 2023 12:15 am
adcode

சுமார் 10 ஆயிரம் மெற்றிக் தொன் அரிசியை இலங்கைக்கு அன்பளிப்பு செய்த சீனா

சுமார் 10 ஆயிரம் மெற்றிக் தொன் அரிசி சீன அரசாங்கத்தின் நன்கொடையாக கிடைக்கவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

 

இரு நாடுகளுக்கிடையில் இறப்பர் – அரிசி உடன்படிக்கைக்கு 75 வருடங்கள் நிறைவடைவதை முன்னிட்டு இந்த நன்கொடையை சீன அரசாங்கம் வழங்குவதாக நேற்று (19) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சரவை இணைப் பேச்சாளர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.

Share

Related News