October 2, 2023 11:33 pm
adcode

டாலர் நெருக்கடி: கொழும்பில் இருந்து விமானங்களை மட்டுப்படுத்தும் விமான நிறுவனங்கள்!!

நாட்டில் ஏற்பட்டுள்ள அந்நியச் செலாவணி நெருக்கடியின் விளைவாக இலங்கைக்கு சேவையாற்றும் விமான சேவை நிறுவனங்களுக்கு 150 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலுத்த வேண்டியுள்ளது.

இதன் விளைவாக பெரும்பாலான விமான நிறுவனங்கள் கொழும்பில் இருந்து தங்கள் விமானங்களை மட்டுப்படுத்துகின்றன அல்லது திரும்பப் பெறுகின்றன என்று தி சண்டே டைம்ஸ் செய்தித்தாள் தெரிவித்துள்ளது.

Share

Related News