March 23, 2023 4:10 pm
adcode

டீசலின் விலை லிட்டருக்கு ரூ.10 குறைப்பு; ஏனைய எரிபொருள் விலைகளில் மாற்றம் இல்லை.

டீசல் விலை இன்று (ஆகஸ்ட் 01) இரவு 10.00 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் லிட்டருக்கு ரூ.10 குறைக்கப்பட்டுள்ளது.

(புதிய விலை ரூ.430).

மற்ற அனைத்து எரிபொருள் விலைகளும் மாறாமல் இருக்கும்.

Share

Related News