நாட்டிற்குள் வரும் விமானப் பயணிகள் 22 காரட்டுக்கு மேல் தங்க நகைகளை அணிவதை தடை செய்ய இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. நாட்டிற்குள் தங்கம் கடத்தலை தடுக்கும் நடவடிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க நிதியமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அறிவித்துள்ளார்.
