இந்திய கிரிக்கெட் வாரியம், இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் தற்போதைய மும்பை இந்தியன்ஸ் பயிற்சியாளருமான மஹேல ஜெயவர்த்தனேவை இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக மஹேல ஜெயவர்த்தனவை நியமிக்க தொடர்பு கொண்டு கொண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தித்தாள் படி, மஹேல ஜெயவர்த்தனா பல காரணங்களை கூறி இந்த வாய்ப்பை நிராகரித்துள்ளார்.
ஐபிஎல் போட்டிக்கு பிறகு மஹேல ஜெயவர்த்தனா தன்னார்வ அடிப்படையில் இலங்கை U -19 அணிக்கு உதவுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.