October 3, 2023 12:13 am
adcode

தனிமைப்படுத்தல் ஊரடங்கு எதிர்வரும் செப்டெம்பர் 6 ஆம்திகதி அதிகாலை 4 மணி வரை நீடிப்பு!| Isolation Curfew Extended until 4am on September 6th!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் கொவிட் ஒழிப்பு செயலணிக்கும் இடையில் இன்றுகாலை நடைபெற்ற கூட்டத்தின்போது,  எதிர்வரும் 30 ஆம்திகதிவரை அமுல்படுத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் ஊரடங்கு எதிர்வரும் செப்டெம்பர் 6 ஆம்திகதி அதிகாலை 4 மணிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

– சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல

 

The isolation curfew, which was announced to be effective till September 30, has been extended till September 6 at 4 am.

 

– Health Minister, Keheliya Rambukwela

Share

Related News