தாமரை கோபுரம் (நெலும் குளுனா என்றும் அழைக்கப்படுகிறது) செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் வணிகத்திற்காக திறக்கப்படும் என்று இலங்கை ஜனாதிபதி அலுவலகம் அறிவித்துள்ளது.
.
டிக்கெட் விலைகள்
உள்ளூர் மக்களின் சாதாரண பாஸ் (normal pass): ரூ 500
உள்ளூர் வரம்பற்ற பாஸ் (unlimited pass): ரூ 2000
வெளிநாட்டினர்: அமெரிக்க டாலர் 20