June 10, 2023 11:47 pm
adcode

தினசரி 10 முதல் 12 மணி நேர மின்வெட்டு, பாரிய எரிபொருள் தட்டுப்பாடு; மத்திய வங்கியின் ஆளுநரின் கடுமையான எச்சரிக்கை!?

நாட்டின் பொருளாதார நெருக்கடி குறித்து இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் (CBSL) கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கையில் தற்போதைய நிலைமை இன்னும் ஓரிரு நாட்களில் தொடரும் பட்சத்தில், அரசாங்கம் இல்லாத நிலையில், நாட்டில் நிலைமை மோசமாகும் என கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

“தற்போதைய நிலைமை அடுத்த இரண்டு நாட்களில் தொடர்ந்தால், தினசரி 10 முதல் 12 மணி நேர மின்வெட்டு, பாரிய எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் பிற அத்தியாவசிய பொருட்கள் தற்போதைய நிலைமையை மேலும் மோசமடையச் செய்யலாம்,” என்று அவர் கூறினார்.

Share

Related News