இன்று (2022.08.13) அதிகாலை 5.25 மணியளவில் கொழும்பில் இருந்து திருகோணமலை நோக்கிச் சென்ற இரவு நேர விரைவு ரயில் துரதிஷ்டவசமாக சீனன்குடா நிலையத்தில் தடம் புரண்டது.
இதன் போது பயணிகளுக்கு பாரிய சேதங்கள் எவையும் ஏற்படவில்லை!
Source- Trinco media