September 26, 2023 9:08 pm
adcode

திருத்தப்பட்ட விசா மற்றும் பிற கட்டணங்கள் இன்று முதல் அமலுக்கு வருகிறது

விசா மற்றும் பிற கட்டணங்களுக்கான குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் திருத்தப்பட்ட கட்டணங்கள் இன்று 1 டிசம்பர் 2022 முதல் நடைமுறைக்கு வருகின்றன.

 

திருத்தப்பட்ட கட்டணங்களில் இலங்கையின் குடியுரிமைச் சட்டத்தின் கீழ் பல பிரிவுகள் அடங்கும். இரட்டை குடியுரிமை வழங்குவதற்கான கட்டணம் ரூ. 345,000 இலிருந்து US$ 2,000 ஆக அதிகரித்துள்ளது. சான்றிதழின் சான்றளிக்கப்பட்ட நகல்களை வழங்குவதற்கான கட்டணம் ரூ.1,150 இலிருந்து ரூ.2000 என உயர்த்தப்பட்டுள்ளது.

 

 

Share

Related News