தெல்தோட்டை அல்ஹிக்மா வித்தியாலயத்தின் பிள்ளைகள் கல்வி கற்கும் கட்டிட தொகுதியின் அபாயம் குறித்து இன்று (12) காலை 9 மணியளவில் பெற்றோர்கள் பிள்ளைகள் இணைந்து பாடசாலை வளாகத்தில் ஆர்ப்பாட்டமொன்றை நடாத்தியிருந்தனர்.
குறித்த ஆர்ப்பாட்டத்தின் போது எடுக்கப்பட்ட Video பதிவொன்றை fb வாயிலாக பார்வையிடலாம்.