தெல்தோட்டை எனசல்கொல்ல மத்திய கல்லூரியின் பவள விழாவை முன்னிட்டு பழைய மாணவர் சங்க பொதுக் கூட் டமும், நிர்வாக தெரிவும் 14ம் திகதி வெள்ளிக்கிழமை பி.ப. 02.30 மணிக்கு கல்லூரியின் பிரதான மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
குறித்த கூட்டத்தில் அனைத்து பழைய மாணவர்களையும் தவறாது கலந்து கொள்ளுமாறு ஏற்பாட் டுக் குழுவினர் கேட்டுக் கொள்கின்றனர்.