47 வருடங்களை கடந்து சன்மார்க்கப்பணியாற்றி வரும் தெல்தோட்டை மஹ்பலுல் உலமா அரபுக்கல்லூரி – புதிய மாணவர் அனுமதி – 2023
நாடளாவிய ரீதியில் ஆண் மாணவர்களின் ஒழுக்கம் மற்றும் ஆக்கப்பூர்வமான செயற்பாடுகள் குறைந்து வருவதனை அவதானிக்க முடிகின்றது.
இதற்கு மாணவர்களின் நட்பு வட்டாரமும் அவர்கள் வாழும் சூழலும் பிரதான காரணமாக தாக்கம் செலுத்தி வருவதனை அவதானிக்க முடிகின்றது.
இஸ்லாமிய சூழலில் மாணவர்களை உரிய வயதில் வழிப்படுத்த வேண்டிய கடப்பாடு சமூகப் பொருப்பாளர்களினதும் , பெற்றோர்களினதும் கடமையாகும்.
இந்நிலையில் 47 வருடங்களை கடந்து சன்மார்க்கப்பணியாற்றி வரும் தெல்தோட்டை மஹ்பலுல் உலமா அரபுக்கல்லூரிக்கு
2023 ஆம் ஆண்டுக்கான புதிய மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.
இதற்காக இரண்டு முறைகளில் மாணவர்கள் உள்வாங்கப்படவுள்ளர்.
1.முழு நேரமாக மத்ரஸாவில் பாடசாலை கல்வியுடன் கற்கை நெறியை தொடர்தல்.
2.கலாசாலைக்கு அன்மையில் உள்ள பாடசாலைக்கு செல்வதுடன் மாலையில் மற்றும் இரவு நேரத்தில் மார்க்கக் கல்வியை கல்லூரியில் முழுமையாக தங்கி இக்கற்கை நெறியை தொடர்தல்.
மாணவர்களின் கல்விப்பசியை போக்கும் வகையில் விசாலமான நூலகமும், சிறந்த வகுப்பறை வசதிகளும் மேலும் ஆரோக்கியத்தை பேணும் வகையில் மாலை நேரங்களில் விளையாட கூடிய வகையில் சிறந்த விளையாட்டு பயிற்சிகளும் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
மேலதிக விபரங்களுக்கும் பதிவுகளுக்கும்,
0779850220
0776245679
ஆகிய இலக்கங்களுடன் தொடர்புகொள்ளுங்கள்.
Google Form ஊடாக பதிவுகளை மேற்கொள்ள
இந்த இணைப்பை பயன்படுத்துங்கள்.
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSf5FGiYwqWLhy9VhIeDQNTFGHCyfGF6vNolwZ96gH4_1yxaYg/viewform