தற்போது சேவையில் உள்ள அதிபர், ஆசிரியர், இலங்கை கல்வி நிருவாக சேவை உத்தியோகத்தர்களுக்கு கல்வி முகாமைத்துவ முதுமானி, கல்வி முகாமைத்துவ கல்விமானி ஆகிய இரு பட்டக்கற்கைகளை தேசிய கல்வி நிறுவகம் அறிமுகம் செய்துள்ளது.
கற்கை நெறிகளை தொடர விரும்புவோர் தமது விண்ணங்களை ஒன்லைன் மூலம் தேசிய கல்வி நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கலாம். என்று தேசிய கல்வி நிறுவகம் அறிவித்துள்ளது.
MEd (Education Management) 2021/ 2022 (SLQF 10)
MEd (Education Management) 2021/ 2022 (SLQF 10) – Sinhala
MEd (Education Management) 2021/ 2022 (SLQF 10) – Tamil
Online Application for MEd (Education Management) 2021/ 2022 (SLQF 10)
Application Form for MEd (Education Management) 2021/ 2022 (SLQF 10)
Bachelor of Education in Education Management – 2021/2022 (SLQF 5)
Bachelor of Education in Education Management – 2021/2022 (SLQF 5) Sinhala
Bachelor of Education in Education Management – 2021/2022 (SLQF 5) Tamil
Online Application for Bachelor of Education in Education Management – 2021/2022 (SLQF 5)
Application Form for Bachelor of Education in Education Management – 2021/2022 (SLQF 5)