June 10, 2023 11:31 pm
adcode

நாடு முழுவதும் இடம்பெறும் போராட்டங்கள்: பொலிஸார் வெளியிட்டுள்ள எச்சரிக்கை அறிக்கை!

போராட்டத்தின் போது வன்முறையில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை பொலிஸ் தெரிவித்துள்ளது.

வன்முறை சம்பவங்கள் தொடர்பாக இதுவரை பலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த சம்பவங்களின் வீடியோ காட்சிகளை ஆய்வு செய்த பிறகே மேலும் பலர் கைது செய்யப்படுவார்கள் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Share

Related News