September 30, 2023 9:34 am
adcode

நாட்டிலுள்ள பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பான அறிவிப்பு?

நாட்டிலுள்ள அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளும் நாளை (03) கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளன.

சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைவாக பாடசாலைகளை பராமரிக்குமாறு உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

2021 இல் கொரோனா தொற்றுநோய்  பரவல் காரணமாக சுமார் 6 மாதங்களுக்கு பாடசாலைகள் மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share

Related News