March 24, 2023 6:30 am
adcode

நாட்டில் அதிகரித்து வரும் டெங்கு நோய், ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள ஊடக அறிக்கை?

நாட்டில் டெங்கு நோய் அதிகரித்து வருவதால் அனைத்து அரச நிறுவகங்களின் பங்களிப்புடன் நோய் பரவலை கட்டுப்படுத்துவதற்காக வெற்றிகரமான இணைந்த வேலைத்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்துவதற்கு ஜனாதிபதி செயலகம் தற்பொழுது நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

அண்மையில் நடைபெற்ற அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு:

cOVID 01

COVID 02

cOVID 03

Share

Related News