நாட்டில் நேற்று மூன்று துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
தொடர்ந்து மூன்று துப்பாக்கி சூடு சம்பவங்கள்
1. எல்பிட்டிய, உருகஸ்மன்ஹந்திய பிரதேசத்தில் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்
2. கம்பஹா, படபொத பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரினால் வர்த்தகர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்
3. அஹுங்கல்ல, கட்டுவிலவில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒருவர் காயமடைந்து பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.